» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விக்டரி கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் 31வது ஆண்டு விழா
சனி 22, மார்ச் 2025 8:13:30 AM (IST)

தூத்துக்குடியில் விக்டரி கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் 31வது ஆண்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடியில் விக்டரி கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் 31 வது ஆண்டு விழா ஐபிஎம் மினிஸ்ட்ரி பிஷப் ஏ. ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. விற்பனை மேலாளர் அஜித் விருந்தினர்களை வரவேற்றார். நிர்வாக பங்குதாரர் விக்டர் நிறுவனம் 30 வருடங்கள் கடந்து வந்த பாதையை கூறினார். பொது மேலாளர் ரமேஷ் விற்பனை மற்றும் சேவை பற்றி விளக்கினார். பிஷப் ஏ. ஸ்டீபன் சிறப்புரை ஆற்றி ஆசி வழங்கினார்.
வாடிக்கையாளர்கள், நண்பர்கள், ரோட்டரி கிளப் ஆப் பேர்ல்சிட்டி, ஜெயண்ட்ஸ் குரூப் ஆஃப் டூட்டிகோரின், வீ.கேன் மற்றும் அறம் சார் அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். விக்டரி கம்ப்யூட்டர்ஸ் பங்குதாரர் பிரின்ஸ் விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். சர்வீஸ் மேலாளர் ஜெனிபர் நன்றி கூறினார். நிகழ்ச்சியை ரோட்டரி கிளப் ஆப் பேர்ல்சிட்டி தலைவர் விக்னேஷ் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை விக்டரி கம்ப்யூட்டர்ஸ் பணியாளர்கள் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - தாம்பரம் இடையே கோடைக்கால சிறப்பு ரயில்கள்: ஏப். 20 முதல் இயக்கம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 8:11:58 PM (IST)

தூத்துக்குடியில் ஜேசிஐ ஹெர்குலேனியம் எலைட் சார்பில் நீர் மோர் விநியோகம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:42:12 PM (IST)

சட்டவிரோத புகையிலை விற்பனை: 3 பேர் கைது
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:31:01 PM (IST)

தமிழகத்தில் 300% வன்கொடுமைகள் அதிகரிப்பு: விளாத்திகுளத்தில் குஷ்பூ அதிரடி பேச்சு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:15:07 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் தேரோட்டம்: அச்சுத்தடி உடைந்ததால் பரபரப்பு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:00:15 PM (IST)

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணி நிறைவு: ஆட்சியர் ஆய்வு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:30:05 PM (IST)





