» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி துறைமுகம் கடற்கரையில் புதிய பூங்கா : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
சனி 9, நவம்பர் 2024 11:17:20 AM (IST)
தூத்துக்குடி வஉசி துறைமுகம் கடற்கரை பகுதியில் புதிய பூங்கா அமைய உள்ள இடத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி வஉசி துறைமுகமும் மாநகராட்சியும் இணைந்து துறைமுகம் கடற்கரை பகுதியில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களுடன் புதிய பூங்கா அமையவிருக்கும் இடத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், திமுக பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மீன் பிடிப்பதை தடை பண்ணுங்கள்Nov 11, 2024 - 06:00:00 PM | Posted IP 172.7*****
அங்காங்கே கருவாடு நாத்தம், கடல் பாசி இல்லாமல் பசுமையாக இல்லை. அந்த இடத்தில மீன்பிடிப்பதை தடை பண்ணுங்கள் பசுமையாக கடல் சுத்தமாக இருக்கும்
ஜெகதீசன் தூத்துக்குடிNov 11, 2024 - 11:52:30 AM | Posted IP 172.7*****
ஏற்கனவே உள்ள பூங்காவை பழுதுபார்பது நன்றாக இருக்கும்
சுத்தம்Nov 11, 2024 - 06:01:21 PM | Posted IP 172.7*****