» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வருவாய் ஆய்வாளர்கள் 24பேர் மாற்றம்: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு!
வெள்ளி 13, செப்டம்பர் 2024 8:46:18 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் முதுநிலை வருவாய் அலகில் உள்ள ஆய்வாளர்கள் 24பேருக்கு பணி நியமனம் மற்றும் பணி மாறுதல் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.