» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சித்திட்டங்கள் : துறைமுக நிர்வாகத்திடம் மேயர் கோரிக்கை!
திங்கள் 9, செப்டம்பர் 2024 4:53:34 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக வஉசி துறைமுகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி கோரிக்கை மனு அளித்தார்.
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் ஆய்வு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் ஜெகன் துறைமுக சபை தலைவரிடம் மாநகராட்சி வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை கோரிக்கை மனுவாக வழங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சியில் துறைமுக நிர்வாகம் முக்கிய பங்காற்றும் என்று தெரிவிக்கப்பட்டது. இதில், அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி கல்லூரியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம்
செவ்வாய் 8, ஜூலை 2025 4:26:28 PM (IST)

திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் : கனிமொழி எம்பி பங்கேற்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 3:22:35 PM (IST)

லாக்அப் படுகொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பு: வாலிபர் சங்கம் கண்டனம்!
செவ்வாய் 8, ஜூலை 2025 3:13:02 PM (IST)

இத்தனை விபத்துகள் நேர்ந்த பின்னும், மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி எம்பி
செவ்வாய் 8, ஜூலை 2025 12:37:58 PM (IST)

தூத்துக்குடியில் கார் மீது கலவை இயந்திரம் மோதல்: ஒருவர் காயம்!
செவ்வாய் 8, ஜூலை 2025 11:15:42 AM (IST)

நிலுவை கடன்களை வசூலிக்க முடியாமல் வீட்டு வசதி சங்கங்கள் திண்டாட்டம்: ஊழியர்கள் தவிப்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 10:22:55 AM (IST)
