» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாத்தான்குளம் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

சனி 3, ஆகஸ்ட் 2024 9:20:41 PM (IST)



சாத்தான்குளம் வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் வழக்கறிஞர்  ராம்சேகர் தலைமையில் நடைபெற்றது.  

கூட்டத்திற்கு திருநெல்வேலி மூத்த வழக்கறிஞர் மங்களா ஜவஹர்லால்  தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தனராஜ் டேவிட், ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர்  சங்க தலைவர் பாலசுப்பிரமணியம், முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிகளை வழக்கறிஞர் வேணுகோபால் தொகுத்து வழங்கினார். வழக்கறிஞர் சங்க செயலர் முருகானந்தம் வரவேற்றார். இதில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினர் மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.  

இதில்,  தூத்துக்குடி வழக்கறிஞர் மகேந்திரன், சாத்தான்குளம்  வழக்கறிஞர் சங்கத் தலைவர் வில்லின் பெலிக்ஸ், சாத்தான்குளம் அரசு வழக்கறிஞர் ரகுபத்மன் , வழக்கறிஞர்கள் சிவபாலன், ஜோ ஜெகதீஷ், ராஜன்சுபாஷிஸ் ,சாமுவேல் ரமேஷ் குமார், அந்தோணி ரமேஷ்குமார், ஆரோன் டேவிட், ரவீந்திரன், ரா.ராமச்சந்திரன், ஜி.ராமச்சந்திரன், செல்வ மகராஜன், பவுன்ராஜ்,  கௌசல்யா, சிவ மீனா உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். சங்க நிர்வாக குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory