» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மின் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
ஞாயிறு 21, ஜூலை 2024 12:49:51 PM (IST)

மின்கட்டண உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சிதம்பரம் நகர் பஸ் ஸ்டாப் முன்பு நடந்தது. தூத்துக்குடி தொகுதி பொறுப்பாளர் பாக்யராஜ் தலைமை தாங்கினார்.
இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆனந்த், தொகுதி செயலாளர், மாரி சிவா, தொகுதி பொறுப்பாளர்கள் திருச்செந்தூர், ஞானசேகரன், திருவைகுண்டம், ஜேசுராஜ், ஓட்டப்பிடாரம் வைகுண்ட மாரி, கோவில்பட்டி தங்கம், மாரியப்பன், விளாத்திகுளம், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி கல்லூரியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம்
செவ்வாய் 8, ஜூலை 2025 4:26:28 PM (IST)

திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் : கனிமொழி எம்பி பங்கேற்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 3:22:35 PM (IST)

லாக்அப் படுகொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பு: வாலிபர் சங்கம் கண்டனம்!
செவ்வாய் 8, ஜூலை 2025 3:13:02 PM (IST)

இத்தனை விபத்துகள் நேர்ந்த பின்னும், மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி எம்பி
செவ்வாய் 8, ஜூலை 2025 12:37:58 PM (IST)

தூத்துக்குடியில் கார் மீது கலவை இயந்திரம் மோதல்: ஒருவர் காயம்!
செவ்வாய் 8, ஜூலை 2025 11:15:42 AM (IST)

நிலுவை கடன்களை வசூலிக்க முடியாமல் வீட்டு வசதி சங்கங்கள் திண்டாட்டம்: ஊழியர்கள் தவிப்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 10:22:55 AM (IST)
