» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோவில் ஆடி சிறப்பு தள்ளுபடி விற்பனை களைகட்டியது!!
திங்கள் 15, ஜூலை 2024 10:13:05 AM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோ ஜவுளிக் கடையில் ஆடி சிறப்பு தள்ளுபடி விற்பனை களைகட்டியுள்ளது.
திருச்செந்தூர் மற்றும் ஏரலில் மக்களின் பேராதரவை பெற்ற பிரபல பிரபல ஜவுளி நிறுவனமான கே.சின்னத்துரை அன்கோ, தூத்துக்குடி தமிழ் சாலையில் இயங்கி வருகிறது. கே.சின்னத்துரை அன்கோவில் தற்போது ஆடி சிறப்பு தள்ளுபடி விற்பனை களை கட்டியுள்ளது.
ஆடவர், மகளிர், குழந்தைகளுக்கான ஆடி சிறப்பு தள்ளுபடி விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மக்களை கவரும் வகையில் ஜவுளிகள் விற்பனைக்கு வந்துள்ளது. சிறப்பு தள்ளுபடியில் சிறுவர், ஆடவர், மகளிர் என தனித்தனியாக ஜவுளிகள் மற்றும் ரெடிமேட் ஆடைகள் எடுத்துக்கொள்ளலாம்.
மேலும், ரெடிமேட் ஆடைகளுக்கு 10% முதல் 50% வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோவில் ஆடி தள்ளுபடி விற்பனையில் ஆடைகள் அனைத்தும் மனம் கவரும் வகையில் அமைந்துள்ளதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நிறுவன பங்குதாரர்கள் கே.திருநாவுக்கரசு, எஸ்.அரி ராமகிருஷ்ணன், டி.நமசிவாயம் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீவிரவாதிகளை அகற்ற வேண்டும் என்பது ஒரே குரலாக இருக்க வேண்டும்: வைகோ பேச்சு!
சனி 26, ஏப்ரல் 2025 11:55:10 AM (IST)

வைகோவுக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்க வேண்டும் : துரை வைகோ எம்பி பேட்டி
சனி 26, ஏப்ரல் 2025 11:26:43 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பலி!
சனி 26, ஏப்ரல் 2025 10:45:49 AM (IST)

அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த பெண் சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 26, ஏப்ரல் 2025 10:35:07 AM (IST)

தூத்துக்குடியில் மார்க்கெட் பகுதிகளில் எஸ்பி ஆய்வு
சனி 26, ஏப்ரல் 2025 10:10:53 AM (IST)

திருச்செந்தூர்-சென்னை நேரடி ரயில் இயக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
சனி 26, ஏப்ரல் 2025 9:16:06 AM (IST)
