» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவிலில் பூட்டை உடைத்து 2 பவுன் நகை திருட்டு : மர்ம நபர்கள் கைவரிசை!!
புதன் 22, மார்ச் 2023 11:00:01 AM (IST)
பசுவந்தனை அருகே அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து 2 பவுன் நகையை திருடிய மர்ம நபர்கைள போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே மீனாட்சிபுரத்தில் காந்தாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 20 ஆம் தேதி இரவு பூஜைகள் முடிந்த பின்னர் கோவிலை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை கோயிலை திறக்க வந்தபோது பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும், அம்மன் கழுத்தில் கிடந்த 2 பவுன் பொட்டு தாலி திருடு போயிருந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகியான ஜெய்சங்கர் (56) என்பவர் அளித்த புகாரின் பேரில் பசுவந்தனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சீதாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரியில் ரீட்ஸ் செயல்முறை விளக்க நிகழ்ச்சி!
வெள்ளி 1, டிசம்பர் 2023 4:05:13 PM (IST)

ஆற்று மணல் திருடிய 2 பேர் கைது : பைக் பறிமுதல்!
வெள்ளி 1, டிசம்பர் 2023 3:54:47 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் அறிவியல் கண்காட்சி
வெள்ளி 1, டிசம்பர் 2023 3:40:58 PM (IST)

தூத்துக்குடி பள்ளியில் ரூ.20.70 லட்சம் திட்டப் பணிகள்: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்!
வெள்ளி 1, டிசம்பர் 2023 12:11:11 PM (IST)

வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை!
வெள்ளி 1, டிசம்பர் 2023 11:56:02 AM (IST)

தூத்துக்குடியில் பால் வியாபாரி வெட்டிக் கொலை : பட்டப்பகலில் பயங்கரம்!
வெள்ளி 1, டிசம்பர் 2023 11:47:25 AM (IST)
