» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நகைக்கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை

புதன் 30, நவம்பர் 2022 10:58:09 AM (IST)

திருச்சந்தூரில் தங்கியிருந்த நகைக்கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

விருதுநகர் எஸ்எஸ் மாணிக்க நகரை சேர்ந்தவர்  குமாராண்டி மகன் சுப்பிரமணியன் (46), இவர் அங்கு நகைக்கடை நடத்தி வந்தார். மேலும்  ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்படவே வீட்டை விட்டு வெளியேறிய அவர் திருச்செந்தூர் சன்னதி தெருவில் உள்ள ஒரு மடத்தில் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து

நல்லதுDec 1, 2022 - 09:33:13 AM | Posted IP 162.1*****

பேரில் தெரியும் குணம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory