» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாஜக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் பொறுப்பேற்பு

செவ்வாய் 28, ஜூன் 2022 4:51:56 PM (IST)

தூத்துக்குடி தெற்கு மாவட்ட  பாஜக வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட  பாஜக வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளராக சின்னத்தம்பி பொறுப்பேற்றுள்ளார். 

மாநில தலைவராக வணங்காமுடி, மாநில செயலாளராக கார்த்திகேயன் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். மேலும், மாவட்ட தலைவராக சுரேஷ்குமார், துணை தலைவர்கள் விஜயசுந்தர்,  சரவணன், மாவட்ட செயலாளர்களாக த.வேல்முருகன், ராமசந்திரன், பால்முருகன், சரவணன், நல்லமலைபாண்டி, சின்ன தம்பி, M. முருகன் மோகன்தாஸ், செல்வகுமார், K.முருகன், G.ஜஸ்டின் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory