» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

சனி 24, ஜூலை 2021 11:33:19 AM (IST)



தமிழகத்தில் மத மோதல்களை தூண்டும் வகையில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து தூத்துக்குடியில் பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 

பிரதம் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை கடுமையாக விமர்சித்தும், தமிழகத்தில் மத மோதல்களை தூண்டும் வகையிலும் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் விஎஸ்ஆர் பிரபு, சிவமுருகன் ஆதித்தன், செல்வராஜ், மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மான்சிங், வீரமணி, செல்வகனி, உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

usefulJul 27, 2021 - 07:03:42 PM | Posted IP 162.1*****

They are Waste Useless peoples

adaminJul 24, 2021 - 02:03:19 PM | Posted IP 173.2*****

funniest shit of the decade... humans

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory