» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்.25ல் இறைச்சி கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!!

வியாழன் 22, ஏப்ரல் 2021 5:45:46 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்.25ம் தேதி அனைத்து இறைச்சி கடைகளும் மூடியிருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு 25.04.2021 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளும் (கோழி, ஆடு, மீன் உட்பட அனைத்து இறைச்சி கடைகளும்) மூடியிருக்க வேண்டும். அரசு உத்தரவை மீறி இறைச்சி கடைகள் மற்றும் மீன் கடைகள் திறககப்பட்டிருந்தால் அரசு விதிகளின்படி சம்பந்தப்பட்ட உரிமையாளர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ்,  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

ஆசீர். விApr 23, 2021 - 09:45:17 AM | Posted IP 162.1*****

அன்றைக்கு ஏற்கனவே ஊரடங்கு தானே. பிறகு எதுக்கு தனியாக ஒரு அரசாணை?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam


Thalir ProductsBlack Forest CakesThoothukudi Business Directory