» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மீண்டும் கலவரம் வெடிக்கும் : பேராசிரியை பாத்திமா பாபு

வியாழன் 22, ஏப்ரல் 2021 5:22:16 PM (IST)

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மீண்டும் கலவரம் வெடிக்கும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை பாத்திமா பாபு  கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கரோனா தொற்று நோய்ப் பரவலால் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவதற்காக புறவழியில் முயற்சிகள் நடக்கிறது. ஆலை திறக்கப்பட்டால் மீண்டும் கவலரம் ஏற்படும். ஆலையை திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது. 

ஸ்டெர்லைட் ஆலை அளித்த மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழகத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை. இந்தியாவில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு பல ஆலைகள் உள்ளது. ஆக்ஸிஜன் கொண்டு செல்வதில் தான் பிரச்சனை உள்ளது. இதனை சரிசெய்தாலே போதுமானதாகும். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க மாட்டோம் என்றார். 


மக்கள் கருத்து

saamyApr 24, 2021 - 02:37:50 PM | Posted IP 162.1*****

so you are the one

tamilanApr 23, 2021 - 01:58:28 PM | Posted IP 108.1*****

vittal kalavarathai ivargale arambithuviduvargal pola??

sekarApr 23, 2021 - 12:31:58 PM | Posted IP 162.1*****

பாத்திமா பாபு poona thadavai makkalai thoondi vitathu kaanamal poonathu nantaga naabagam irukkirathu

ராமநாதபூபதிApr 23, 2021 - 09:50:48 AM | Posted IP 162.1*****

ஒரு தாமிர உருக்காலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நடந்துள்ளது என்றால் அதன் ஊழியர்களுக்கு மூச்சுமுட்டக்கூடிய அளவுக்கு அதன் உற்பத்தி இருந்திருக்கிறது என்பதே உண்மை. அதனால் தான் தனது ஊழியர்களுக்கு முன் எச்சரிக்கைகாக ஆக்ஸிஜன் பிளான்ட் அமைத்துள்ளது ஸ்டெர்லைட் நிறுவனம். அப்படியானால் மக்களின் நிலை????????

சாமிApr 23, 2021 - 08:12:52 AM | Posted IP 108.1*****

தேர்தல் முடிந்த பிறகு ஆடுகிறது வட நாட்டு பண பேய்கள்

tamilanApr 22, 2021 - 06:03:49 PM | Posted IP 162.1*****

எப்படியாவது ஆலையை மீண்டும் திறப்பதற்கு துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறது ஸ்டெர்லைட்.

ARASANApr 22, 2021 - 05:53:55 PM | Posted IP 162.1*****

GOOD

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

Thalir Products

Black Forest Cakes


Thoothukudi Business Directory