» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாலுமாவடியில் கிளீன் நாலுமாவடி திட்டம் துவக்கம்!

திங்கள் 19, ஏப்ரல் 2021 4:42:51 PM (IST)இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை சார்பில் கிளீீீ்ன் நாலுமாவடி என்ற புதிய திட்டத்தை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடி பஞ்சாயத்து மற்றும்  நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை ஆகியவை இணைந்து அறிமுகப்படுத்தியுள்ள கிளீன் நாலுமாவடி என்ற புதிய திட்டத்தை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜேஷ் துவக்கி வைத்தார். இதன்படி நாலுமாவடி ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட  அனைத்து தெருக்கள் மற்றும் ரோடு ஓரம் உள்ள செடி, கொடிகள், குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது. 


மக்கள் கருத்து

M.sundaramApr 19, 2021 - 07:22:41 PM | Posted IP 162.1*****

Good social project. Congratulations to Lawrance C Mohan. Our best wishes for your social service.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Thalir Products


Nalam PasumaiyagamThoothukudi Business Directory