» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மறைமாவட்ட கத்தோலிக்க குரு மறைவு

ஞாயிறு 18, ஏப்ரல் 2021 12:15:33 PM (IST)

தூத்துக்குடி மறைமாவட்ட கத்தோலிக்க குரு  லியோ ஜெயசீலன் காலமானார். 

தூத்துக்குடி மறைமாவட்ட கத்தோலிக்க குருவும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான சமூக போராளி லியோ ஜெயசீலன் காலமானார். மே 22, 2018ல் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் களத்தில் தம்மையும் இணைத்துக்கொண்ட அவர், துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் அடைந்தார். அன்னாரது நல்லடக்கம் நெல்லை மாவட்டம் கூட்டப்புளி கிராமத்தில் நாளை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

Black Forest Cakes


Thalir Products

Thoothukudi Business Directory