» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பைக் மீது லாாி மோதியதில் சிறுவன் பலி - அண்ணன் படுகாயம்
வியாழன் 25, பிப்ரவரி 2021 10:58:19 AM (IST)
தூத்துக்குடியில் பைக் மீது லாாி மோதிய விபத்தில் 15 வயது சிறுவன் உயிரிழந்தான். அவரது அண்ணன் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் சுனாமி காலனியைச் சேர்ந்தவர் செட்டிபெருமாள். இவரது மகன்கள் மணியரசு (17) ஆறுமுகம் (15). இவர்கள் இருவரும் இன்று காலை மோட்டார் பைக்கில் கிழக்கு கடற்கரை சாலை, சமத்துவபுரம் அருகே சென்று கொண்டிருந்தனர். பைக்கை மணியரசு ஓட்டினார்.
ஆறுமுகம் பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது சாலையில் வேகமாக வந்த லாரி பைக்கின் பின்னால் மோதியது. இந்த விபத்தில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். படுகாயம் அடைந்த மணியரசன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தருவைகுளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்.25ல் இறைச்சி கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!!
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:45:46 PM (IST)

முக கவசம் அணியாத 1156 பேருக்கு ரூ.2.31 லட்சம் அபராதம்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:38:38 PM (IST)

தூத்துக்குடியில் நாளை காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்: ஆட்சியர் தகவல்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:28:04 PM (IST)

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மீண்டும் கலவரம் வெடிக்கும் : பேராசிரியை பாத்திமா பாபு
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:22:16 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : ரஜினிகாந்த் பதில்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:08:12 PM (IST)

தூத்துக்குடியில் பயிற்சி மையத்தை மூட மாணவிகள் எதிர்ப்பு: மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை!!
வியாழன் 22, ஏப்ரல் 2021 4:19:56 PM (IST)
