» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி!!
செவ்வாய் 16, பிப்ரவரி 2021 12:59:07 PM (IST)
தூத்துக்குடி வரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, காணொளி காட்சி மூலமாக பாரத பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
தமிழக முதல்வர் நாளை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தூத்துக்குடி வருகை தர உள்ளார். நாளை காலை விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமானம் நிலையம் வருகை தரவுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். இரவு தூத்துக்குடி வி வி டி சிக்னல் அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில் நாளை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுடன் பாரத பிரதமர் மோடி கானொளி காட்சி வாயிலாக பேசுகிறார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிப்பி கூடத்தில் பாரத பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி கானொளி காட்சி மூலம் பேசுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.பிரதமர் முதல்வர் சந்திப்பை ஒட்டி முதல்வருடையை சுற்று பயண நிகழ்ச்சிகளில் மாறுதல் இருக்கும் என கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்.25ல் இறைச்சி கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!!
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:45:46 PM (IST)

முக கவசம் அணியாத 1156 பேருக்கு ரூ.2.31 லட்சம் அபராதம்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:38:38 PM (IST)

தூத்துக்குடியில் நாளை காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்: ஆட்சியர் தகவல்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:28:04 PM (IST)

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மீண்டும் கலவரம் வெடிக்கும் : பேராசிரியை பாத்திமா பாபு
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:22:16 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : ரஜினிகாந்த் பதில்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:08:12 PM (IST)

தூத்துக்குடியில் பயிற்சி மையத்தை மூட மாணவிகள் எதிர்ப்பு: மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை!!
வியாழன் 22, ஏப்ரல் 2021 4:19:56 PM (IST)
