» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு : மத்திய அரசு அறிவிப்பு

வியாழன் 4, நவம்பர் 2021 8:22:50 AM (IST)

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 10 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 1.65 டாலர் குறைந்து தற்போது 83.07 டாலராக உள்ளது.  தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.106.66 காசுகளுக்கும், டீசல் விலை ரூ.102.59 காசுகளுக்கும் விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் மீது மாநிலங்கள் விதிக்கும் மதிப்புக் கூட்டு வரியையும் குறைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 1.94% குறைந்துள்ளதால் இறக்குமதி செய்வோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


மக்கள் கருத்து

makkalNov 5, 2021 - 12:00:20 PM | Posted IP 108.1*****

STALIN AND PTR to take further reduction action state government without blabbering. Atleast 5 rs further reduction needed for diesel price

PitchaiahNov 4, 2021 - 06:56:13 PM | Posted IP 157.4*****

Petrol bulk owner.ku aappu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory