» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா இரண்டாம் அலை பரவுவதற்கு நரேந்திர மோடியே காரணம் : மம்தா குற்றச்சாட்டு

திங்கள் 19, ஏப்ரல் 2021 5:37:04 PM (IST)

நாடு முழுவதும் கரோனா 2ம் அலை பரவி வருவதற்கு பிரதமர் மோடியே காரணம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் நடியா மாவட்டத்திலுள்ள கலிகனி பகுதியில் பொதுமக்கள் மத்தியில் மம்தா பேசியதாவது,  நாடு முழுவதும் ஒரு வருடத்திற்கும் மேலாக கரோனா உள்ளது. கடந்த ஆறு மாதங்களாக கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ஏன். இதற்கு பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்.

கரோனா இரண்டாம் அலை பரவுவதற்கு நரேந்திர மோடியே காரணம். தகுந்த நேரத்தில் உரிய நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொண்டிருந்தால், தற்போது இரண்டாம் முறையாக கரோனா பரவும் நிலை ஏற்பட்டிருக்காது என்று கூறினார்.


மக்கள் கருத்து

kumarApr 20, 2021 - 11:35:15 AM | Posted IP 162.1*****

ungal veetu naay sethalum modithan karanama

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam PasumaiyagamBlack Forest CakesThalir ProductsThoothukudi Business Directory