» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா 2வது அலை தீவிரம்: டெல்லியில் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல் படுத்த கேஜரிவால் உத்தரவு

திங்கள் 19, ஏப்ரல் 2021 4:23:06 PM (IST)

கரோனா தொற்று கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், புது டெல்லியில் இன்றிரவு முதல் ஒரு வார முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் கரோனா வைரஸ் தொற்று தினசரி பாதிப்பு 25 ஆயிரத்தைக் கடந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  டெல்லியில் ஏற்கெனவே வார இறுதி நாள்களில் ஊரடங்கு உள்ள சூழலில், அதனை ஒரு வாரமாக நீட்டித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.  கரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று இரவு 10 மணி முதல் ஏப்ரல் 26 காலை வரை தொடர்ந்து ஒரு வாரம் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam PasumaiyagamThalir Products


Black Forest CakesThoothukudi Business Directory