» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

மாதா சிலையை சேதப்படுத்திய வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

வெள்ளி 30, ஏப்ரல் 2021 8:46:18 AM (IST) மக்கள் கருத்து (0)

சாத்தான்குளம் அருகே மாதா சிலையை சேதப்படுத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

NewsIcon

பெண் கொலை வழக்கில் அண்ணன், தம்பி கைது

வெள்ளி 30, ஏப்ரல் 2021 8:42:20 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி பெண் கொலை வழக்கில் மேலும் 2பேரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

பைக் மீது வாகனம் மோதி வாலிபர் பரிதாப சாவு

வெள்ளி 30, ஏப்ரல் 2021 8:19:44 AM (IST) மக்கள் கருத்து (0)

ஆழ்வார்திருநகரி அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

NewsIcon

வரதட்சனை கொடுமையால் இளம்பெண் தற்கொலை? போலீசார் விசாரணை

வெள்ளி 30, ஏப்ரல் 2021 8:09:43 AM (IST) மக்கள் கருத்து (2)

வரதட்சனை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி . . . .

NewsIcon

கரோனா பரவல்: கோவில்பட்டியில் 11 கடைகள் மூடல்

வியாழன் 29, ஏப்ரல் 2021 9:05:03 PM (IST) மக்கள் கருத்து (0)

கரோனா பரவல் காரணமாக கோவில்பட்டியில் 11 கடைகள் மூடப்பட்டன.

NewsIcon

தூத்துக்குடியில் மேலும் 576 பேருக்கு கரோனா பாதிப்பு: பெண் உயிரிழப்பு

வியாழன் 29, ஏப்ரல் 2021 8:49:40 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்ற பெண் திடீரென்று இறந்தார்...

NewsIcon

தூத்துக்குடியில் நாளை காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் : ஆட்சியர் தகவல்

வியாழன் 29, ஏப்ரல் 2021 4:06:52 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதியில் நாளை (30ம் தேதி) சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் ...

NewsIcon

தூத்துக்குடியில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வேனில் கொண்டுவந்த அட்டைபெட்டிகளால் பரபரப்பு

வியாழன் 29, ஏப்ரல் 2021 3:51:36 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வேனில் காெண்டு வரப்பட்ட அட்டைப் பெட்டிகளால் பரபரப்பு . . .

NewsIcon

முக கவசம் அணியாத 395 பேருக்கு ரூ.79 ஆயிரம் அபராதம்

வியாழன் 29, ஏப்ரல் 2021 3:45:23 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாத 395 பேருக்கு ரூ.79 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

NewsIcon

சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்ற 8பேர் கைது

வியாழன் 29, ஏப்ரல் 2021 3:40:55 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

NewsIcon

நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுறது : தூத்துக்குடி அரசு மருத்துவமனை நிர்வாகம்

வியாழன் 29, ஏப்ரல் 2021 3:24:54 PM (IST) மக்கள் கருத்து (1)

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எவ்வித இடையூறுமின்றி நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறது.

NewsIcon

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது: துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஆவேசம்

வியாழன் 29, ஏப்ரல் 2021 12:20:44 PM (IST) மக்கள் கருத்து (0)

ஆக்சிஜன் உற்பத்திக்கு ஆயிரம் வழிகள் இருக்க ஸ்டெர்லைட்டை திறந்துதான் ஆக வேண்டுமா? என துப்பாக்கிச் சூட்டில்...

NewsIcon

தூத்துக்குடியில் வணிக நிறுவனங்கள், ஜவுளிக் கடைகள் மூடல்

வியாழன் 29, ஏப்ரல் 2021 12:03:11 PM (IST) மக்கள் கருத்து (0)

துத்துக்குடியில் கரோனா பாதுகாப்பு விதிகள் காரணமாக 3ஆயிரம் சதுர அடிக்கு மேலுள்ள வணிக நிறுவனங்கள், ஜவுளி கடைகள், .

NewsIcon

ஸ்டெர்லைட் விவகாரம்: அவதூறு பரப்பியதாக சமூக ஆர்வலர் மீது வழக்குப் பதிவு!!

வியாழன் 29, ஏப்ரல் 2021 11:03:16 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் போலீசார் குறித்து அவதூறு தகவல்களை பரப்பியதாக சமூக ஆர்வலர் மீது ....

NewsIcon

தம்பியை வெட்டிய விவசாயிக்கு போலீஸ் வலைவீச்சு

வியாழன் 29, ஏப்ரல் 2021 10:59:38 AM (IST) மக்கள் கருத்து (0)

வயலில் ஆடுமேய்ந்ததால் ஏற்பட்ட தகராறில் தம்பியை அரிவாளால் வெட்டிய விவசாயியை போலீசார் தேடி வருகின்றனர். . . .Thoothukudi Business Directory