» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

வாலிபருக்கு அரிவாள் வெட்டு: கோழி வியாபாரி கைது

திங்கள் 8, ஏப்ரல் 2024 4:06:53 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் அருகே வாலிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கோழி வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

பாராளுமன்ற தேர்தல் விதிகள்: வங்கி பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்!

திங்கள் 8, ஏப்ரல் 2024 12:41:28 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிகள் தொடர்பாக வங்கிகள் ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

NewsIcon

திமுக வேட்பாளர் கனிமொழி 10ஆம் தேதி கோவில்பட்டியில் பிரச்சாரம் - அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!

திங்கள் 8, ஏப்ரல் 2024 12:27:58 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி வருகிற 10ஆம் தேதி ...

NewsIcon

சீன எல்லை பிரச்சினையை திசைதிருப்ப பாஜக முயற்சி: கனிமொழி குற்றச்சாட்டு

திங்கள் 8, ஏப்ரல் 2024 11:57:41 AM (IST) மக்கள் கருத்து (0)

பாஜக அரசு கச்சத்தீவு விவகாரத்தை திசைதிருப்பும் அரசியலாகக் கையில் எடுத்துள்ளது....

NewsIcon

திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரிப்பு!!

திங்கள் 8, ஏப்ரல் 2024 11:42:00 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரித்தார்.

NewsIcon

தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆண் சடலம் : போலீஸ் விசாரணை

திங்கள் 8, ஏப்ரல் 2024 11:35:36 AM (IST) மக்கள் கருத்து (0)

முறப்பநாடு அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NewsIcon

மகன் கண்டித்ததால் தந்தை தற்கொலை!

திங்கள் 8, ஏப்ரல் 2024 11:28:32 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் மது அருந்தும் பழக்கத்தை நிறுத்துமாறு மகன் கூறியதால், தந்தை தூக்கிட்டு தந்தை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

NewsIcon

தூத்துக்குடியில் பைக் மீது கார் மோதல்: வாலிபர் பலி!

திங்கள் 8, ஏப்ரல் 2024 11:12:35 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் மோட்டார் பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

NewsIcon

தூத்துக்குடியில் மரக்கன்றுகள் நடும் விழா

திங்கள் 8, ஏப்ரல் 2024 10:19:24 AM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடியில் ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் 308வது வாரம் மரக்கன்றுகள் நடும் விழாவை டாக்டர் மகிழ்ஜீவன் தொடங்கி வைத்தார்.

NewsIcon

சிஎஸ்சி கணினி பயிற்சி மையத்தில் கட்டண சலுகை!

திங்கள் 8, ஏப்ரல் 2024 9:53:32 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி சிஎஸ்சி கணினி பயிற்சி மையத்தில் கோடை கால சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

NewsIcon

கனிமொழி எம்.பி. வாகனத்தில் பறக்கும் படையினர் மீண்டும் சோதனை

திங்கள் 8, ஏப்ரல் 2024 8:01:19 AM (IST) மக்கள் கருத்து (3)

பிரசாரத்திற்கு சென்ற போது கனிமொழி எம்.பி. வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மீண்டும் சோதனை நடத்தினர்...

NewsIcon

தூத்துக்குடியில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 4 கம்பெனி துணை ராணுவம் வருகை!

திங்கள் 8, ஏப்ரல் 2024 7:58:28 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக 4 கம்பெனி துணை ராணுவ படையினர் வந்து உள்ளனர்.

NewsIcon

கோவில்பட்டியில் காா் மோதி வாலிபர் பலி!

திங்கள் 8, ஏப்ரல் 2024 7:50:48 AM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது கார் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தாா்.

NewsIcon

தூத்துக்குடியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு : பொதுமக்கள் கடும் அவதி!

திங்கள் 8, ஏப்ரல் 2024 7:47:48 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் கடும் வெப்பத்தால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

NewsIcon

சிவன் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்

திங்கள் 8, ஏப்ரல் 2024 7:44:11 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி சிவன் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது.

« PrevNext »


Thoothukudi Business Directory