» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

பைக் மீது வேன் மோதிய விபத்தில் விவசாயி பலி!

சனி 13, ஏப்ரல் 2024 11:07:08 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

NewsIcon

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: முதியவர் கைது

சனி 13, ஏப்ரல் 2024 10:17:23 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் அவதூறாக பேசி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

சா்வாதிகாரி மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது : கனிமொழியை ஆதரித்து வைகோ பிரசாரம்

சனி 13, ஏப்ரல் 2024 9:02:11 AM (IST) மக்கள் கருத்து (1)

பிரதமா் மோடி ஜனநாயக வாதி அல்ல. சா்வாதிகாரி. அவர் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று தோ்தல் பரப்புரையில் வைகோ பேசினார்.

NewsIcon

திருச்செந்தூர் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை!

சனி 13, ஏப்ரல் 2024 8:58:10 AM (IST) மக்கள் கருத்து (0)

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை 1ஆம் தேதியை முன்னிட்டு, நாளை சுவாமி ...

NewsIcon

காரில் சோதனை நடத்திய போலீசாரிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!

சனி 13, ஏப்ரல் 2024 8:54:07 AM (IST) மக்கள் கருத்து (0)

தனது காரில் சோதனை நடத்திய பறக்கும் படை போலீசாரிடம் , அதிமுக வேட்பாளா் ஆா். சிவசாமி வேலுமணி வாக்கு சேகரித்தாா்.

NewsIcon

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க திமுக வெற்றி பெற வேண்டும்: உதயநிதி பிரச்சாரம்!

சனி 13, ஏப்ரல் 2024 8:39:38 AM (IST) மக்கள் கருத்து (0)

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

NewsIcon

முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய புத்தகம் பேசுதடி என்ற சிறுகதைக்கு மூன்றாம் பரிசு

வெள்ளி 12, ஏப்ரல் 2024 8:50:01 PM (IST) மக்கள் கருத்து (0)

காரைக்குடி வள்ளுவர் பேரவை மற்றும் பூதக்கண்ணாடி கல்வி மையம் இணைந்து நடத்தும் டாக்டர் அய்க்கண் நினைவு மாநில அளவிலான ....

NewsIcon

கொட்டும் மழையில் மேயர் வாக்குசேகரிப்பு!

வெள்ளி 12, ஏப்ரல் 2024 8:28:46 PM (IST) மக்கள் கருத்து (2)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மேயர் ஜெகன் பெரியசாமி கொட்டும் மழையில் வாக்கு சேகரித்தார்.

NewsIcon

தூத்துக்குடி ஜாண்சன் மழலையர் பள்ளியில் பட்டமளிப்பு விழா

வெள்ளி 12, ஏப்ரல் 2024 8:23:40 PM (IST) மக்கள் கருத்து (3)

தூத்துக்குடி ஜாண்சன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

NewsIcon

பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய வலியுறுத்தி தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்த முடிவு!

வெள்ளி 12, ஏப்ரல் 2024 7:59:19 PM (IST) மக்கள் கருத்து (0)

பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய வலியுறுத்தி தீப்பெட்டி ஆலைகளில் 10 நாள் உற்பத்தி நிறுத்தம் செய்ய...

NewsIcon

வாக்குப்பதிவு நாளன்று வெப்ப அலை : ஆட்சியர் ஆலோசனை!

வெள்ளி 12, ஏப்ரல் 2024 4:57:34 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நாளன்று வெப்ப அலை குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்....

NewsIcon

பாஜக ஊராட்சி மன்ற தலைவர் திமுகவில் ஐக்கியம்!

வெள்ளி 12, ஏப்ரல் 2024 4:51:58 PM (IST) மக்கள் கருத்து (0)

மாவில்பட்டி பாஜக ஊராட்சி மன்ற தலைவர் எல்லப்பன் மார்கண்டேயன் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

NewsIcon

வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட வேண்டிய பொருட்கள் : ஆட்சியர் ஆலோசனை!

வெள்ளி 12, ஏப்ரல் 2024 3:28:35 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட வேண்டிய பொருட்களின் விவரங்கள் குறித்து....

NewsIcon

அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

வெள்ளி 12, ஏப்ரல் 2024 3:22:26 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

NewsIcon

கொலை முயற்சி, கஞ்சா வழக்குகளில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!

வெள்ளி 12, ஏப்ரல் 2024 3:12:50 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி மற்றும் கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

« PrevNext »


Thoothukudi Business Directory