» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு செல்லாத காசு : டிடிவி. தினகரன் கடும் தாக்கு

வெள்ளி 11, ஜனவரி 2019 3:45:54 PM (IST)

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு செல்லாத காசு என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

தேர்தல் தோல்வி பயத்தால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தம்மை குற்றம்சாட்டி வருவதாக அவர் கூறியுள்ளார். தருமபுரி அருகே பாலக்கோட்டில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் உபரிநீரை ஏரிகளுக்கு திருப்பிவிடக் கோரி அமமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கலந்து கொண்ட அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியதாவது: 

ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய தலைவர்கள் இல்லாத நிலையில், புதிய நிர்வாகிகள் உள்ளதால் அனைத்து கட்சிகளும் புதிய கட்சிகள் தான். தோல்வி பயத்தால் திமுக தலைவர் ஸ்டாலின் தம்மை குற்றம்சாட்டி வருகிறார். அவர் ஒரு செல்லாத காசு. அரசியலுக்காக ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிக்கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்காது என்று  டிடிவி தினகரன் கூறினார்.


மக்கள் கருத்து

ராஜ்Jan 31, 2019 - 09:12:15 AM | Posted IP 141.1*****

லூஸ் T .T .V

இவன்Jan 12, 2019 - 04:04:02 PM | Posted IP 141.1*****

இவன் பெரிய ஆளு , ஜெயலலிதா வின் வேலைக்காரி குரூப், ஜெயலலிதா சேர்த்து வைத்திருந்த சொத்துக்களை கொள்ளையடித்து அரசியலுக்கு ஓவரா கூவுறான் பாரு ... MR 420 டுபாக்கூர் பிஜேபி யின் கைக்கூலி. .. என்ற மக்களுக்கே தெரியும் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Nalam Pasumaiyagam

Black Forest Cakes


CSC Computer Education




Thoothukudi Business Directory