» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் போதை விழிப்புணர்வு முகாம்!
வெள்ளி 8, மார்ச் 2024 8:49:12 PM (IST)

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் போதை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்புரை ஆற்றினார். இம்முகாமிற்கு நாசரேத் காவல் ஆய்வாளர் ஜீன்குமார் தலைமை வகி த்து மது மற்றும் போதை விழிப்புணர்வு பற்றிய தலைமை உரையாற்றினார். இந்நிகழ்வில் கல்லூரி மாணவ, மணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பா டுகளை கல்லூரி தாளாள ரும், தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலாள ருமான நீகர் பிரின்ஸ் கிப்ட் சன் தலைமையில் கல்லூரி முதல்வர் முனைவர் கோயி ல்ராஜ் ஞானதாசன் மற்றும் துறைத்தலைவர்கள்செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி: மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
புதன் 16, ஏப்ரல் 2025 11:03:04 AM (IST)

கோவில்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கபயிற்சி
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:27:22 PM (IST)

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)
