» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

வ.உ.சி.கல்வியியல் கல்லூரியில் உலக மகளிர் தினவிழா

வெள்ளி 11, மார்ச் 2022 3:38:43 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியில் உலக மகளிர் தினம் நடைபெற்றது. 

தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியின் பெண்கள் மையம் சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் கனகராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்வியியல் துறை துணை பேராசிரிய குரு வாசுகி சிறப்பு விருந்தினரை பற்றி கல்வி மற்றும் அனுபவங்களை எடுத்துரைத்து சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். 

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.மொஹமது நஷீர், கலந்து கொண்டு "வலியிருந்து மீள்வது எவ்வாறு?” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். நூலகர் விஐயலெட்சுமி சிறப்பு விருந்தினரை கௌரவித்தார். விழாவில் ஆங்கிலத் துறை துணை பேராசிரியர் பிரியா நன்றியுரை நல்கினார். பொருளறிவியல் துறை துணை பேராசிரியர் ஆ.கவிதா நிதழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


மக்கள் கருத்து

MANJU. RJan 23, 1647 - 03:30:00 AM | Posted IP 162.1*****

Valuable and Informative. I gained a lot and techniques of fitness management. Really well useful session.

Maharasi.SMar 11, 2022 - 07:57:51 PM | Posted IP 108.1*****

Proud to be a vocian

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory