» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

வெள்ளி 15, அக்டோபர் 2021 7:47:18 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் விஜயதசமி விழாவை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. 

தூத்துக்குடி சிவன் கோவிலில் விஜயதசமி விழாவை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்ற. இதையொட்டி ஸ்ரீ சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து தட்டில் வைக்கப்பட்டு இருந்த அரிசி, மற்றும் நெல் மீது மஞ்சள் கொண்டு குழந்தைகள் கையை பிடித்து பெற்றோர்கள் அ, ஆ. என எழுத சொல்லிக் கொடுத்தனர். இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory