» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

செய்துங்கநல்லூர் பாலிடெக்னிக்கில் கேம்பஸ் இண்டர்வியூ

புதன் 29, மே 2019 7:05:07 PM (IST)
செய்துங்கநல்லூர் செயிண்ட் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில்  கேம்பஸ் இண்டர்வியூ நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் செயிண்ட் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு எலக்டிரிக்கல் மாணவர்களுக்கான கேம்பஸ் இண்டர்வியூ நடந்தது.  இதில் டெக்சன் எனர்ஜிஸ் கம்பேனியை சார்ந்த அதிகாரிகள் மணி தாஸ்,பொன் மலைக்குமார் ஆகியோர் நேர்முக தேர்வு நடத்தினர். இதில் 18 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன், மின்னியல்  மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் ஜான் செண்பகதுரை உள்பட ஆசிரியர்கள் பாராட்டினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சக்தி வித்யாலயா பள்ளியின் 30-வது ஆண்டுவிழா

செவ்வாய் 11, பிப்ரவரி 2020 3:16:02 PM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory