» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

அன்னம்மாள் கல்லுாரியில் தேர்தல் விழிப்புணர்வு நிலைக்காட்சி

திங்கள் 18, மார்ச் 2019 7:45:37 PM (IST)தூத்துக்குடி அன்னம்மாள் கல்லுாரியில் தேர்தல் விழிப்புணர்வு நிலைக்காட்சி நடைபெற்றது.

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர்; கல்வியியல் கல்லூரியின் வாக்காளர் கல்விக்குழுவின் சார்பில் இன்று கல்லூரி மாணவியர் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு நிலைக்காட்சி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா தலைமையில் கல்லூரியின் முன் நடைபெற்றது. பொதுமக்கள் பலரும் நிலைக்காட்சியினை பார்வையிட்டனர். நிகழ்ச்சியினை ஜெயபார்வதி  , சண்முக செல்வ சிவ சங்கரி ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சக்தி வித்யாலயா பள்ளியின் 30-வது ஆண்டுவிழா

செவ்வாய் 11, பிப்ரவரி 2020 3:16:02 PM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory