» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
சக்தி வித்யாலயாவில் 70-வது குடியரசு தின விழா
சனி 26, ஜனவரி 2019 12:38:00 PM (IST)

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 70-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 70-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளியின் முதல்வர் ஜெயா சண்முகம் வரவேற்றார். பள்ளியின் நிறுவனர் சண்முகம் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். லயன்ஸ் கிளப் தலைவர் கதிரேசபாண்டியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவ மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
விழாவில் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் புஷ்பராஜ், கணேஷ்குமார், கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினர். அதன்பின் மாணவ மாணவியர்களின் தேசப்பக்தி பாடல்கள், நடனம், நாடகம் என பல கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் துணை முதல்வர் ரூபிரத்ன பாக்கியம் செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

10, 11, 12 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தோ்வு அட்டவணை வெளியீடு
வெள்ளி 22, நவம்பர் 2019 5:10:38 PM (IST)

பிஎம்சி பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
புதன் 23, அக்டோபர் 2019 3:55:23 PM (IST)

தூத்துக்குடி மரியன்னை கல்லூரி சார்பில் நெகிழி விழிப்புணர்வு நிகழ்ச்சி
வியாழன் 3, அக்டோபர் 2019 10:44:59 AM (IST)

தூத்துக்குடியில் மினி மாரத்தான் போட்டி: ஆட்சியர் துவக்கி வைத்தார்
புதன் 2, அக்டோபர் 2019 11:08:09 AM (IST)

அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை: அக்.11 வரை கால நீட்டிப்பு
செவ்வாய் 1, அக்டோபர் 2019 12:19:38 PM (IST)

தூய மரியன்னை கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திங்கள் 30, செப்டம்பர் 2019 7:14:34 PM (IST)
