» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

மீன்வளப் பல்கலைக்கழகத்தில் லேப் டெக்னீசியன் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

வியாழன் 19, ஜனவரி 2023 12:02:49 PM (IST)

நாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் லேப் டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Lab Technician (Contractural)

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.15,000

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Fisheries Engineering பாடத்தில் பி.டெக் முடித்திருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் மூலம் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: முழு விவரம் அடங்கிய பயோடேட்டா மற்றும் சான்றிதழ் நகல்களை ஸ்கேன் செய்து மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.1.2023

மேலும் விவரங்கள் அறிய www.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory