» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

சனி 12, நவம்பர் 2022 11:35:58 AM (IST)

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் குழாய் அமைக்கும் பிரிவில் மாத உதவித்தொகையுடன் நிரப்பப்பட உள்ள தொழிற்பழகுநர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். : PL/HR/ESTB/APPR-2022

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

மொத்த காலியிடங்கள்: 465 

பணி: தொழில்பழகுநர் பயிற்சி

1. Technician Apprentice (Mechanical/Electrical & T&I)

2. Trade Apprentice (Accountant)

பயிற்சி அளிக்கப்படும் காலம்: 12 மாதங்கள் 

3. Trade Apprentice (Assistant-Human Resource)

4. Data Entry Operator and For Domestic Data Entry Operator

பயிற்சி அளிக்கப்படும் காலங்கள்: 15 மாதங்கள்

வயதுவரம்பு: 10.11.2022 தேதியின்படி 18 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், கம்யூனிகேசன், ரேடியோ கம்யூனிகேசன் பிரிவில் டிப்ளமோ அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.  கணக்காளர், எச்.ஆர் உதவியாளர் பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://plapps.indianoil.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2022. தேர்வு நடைபெறும்  நாள்: 18.12.2022(உத்தேசயமானது)  மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory