» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு: நேர்முகத் தேர்வு 23ம் தேதி தொடக்கம்
திங்கள் 9, டிசம்பர் 2019 3:22:55 PM (IST)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட குரூப் -1 முதன்மை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வு முடிவுகளை tnpsc.gov.in மற்றும் tnpsc.exams.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். டி.என்.பி.எஸ்.சி வரலாற்றிலேயே முதல்முறையாக தேர்வு நடைபெற்ற 145 நாட்களுக்குள் குரூப் -1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெறும் என்று அதன் செயலாளர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக மின்வாரியத்தில் காலிப் பணியிடங்கள்: தோ்வுத் தேதிகள் அறிவிப்பு
சனி 13, பிப்ரவரி 2021 11:28:56 AM (IST)

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலை
செவ்வாய் 2, பிப்ரவரி 2021 3:08:59 PM (IST)

டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதுவோருக்கு முக்கிய அறிவுரைகள் : தேர்வாணையம் அறிவிப்பு
புதன் 30, டிசம்பர் 2020 4:54:34 PM (IST)

டிஎன்பிஎஸ்சி 26-ஆவது தலைவராக கா.பாலசந்திரன் பொறுப்பேற்பு
செவ்வாய் 14, ஏப்ரல் 2020 12:36:40 PM (IST)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
செவ்வாய் 11, பிப்ரவரி 2020 8:32:19 AM (IST)

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: தேர்வு மையங்களை ஆணையமே ஒதுக்கீடு செய்யும்
சனி 8, பிப்ரவரி 2020 8:42:43 AM (IST)
