» சினிமா » செய்திகள்
Share
இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடிக்கத் தயாராக இருக்கிறேன்: த்ரிஷா
புதன் 28, ஜூலை 2010 5:42:50 PM (IST)
த்ரிஷா அக்ஷய்குமாருடன் ஜோடி சேர்ந்த காட்டா மீட்டா படம் இன்று வெளியானது. இதில் முழுக்க புடவை கட்டி வருகிறார் த்ரிஷா.
இந்தியில் குடும்பபாங்கான வேடத்தில் தான் நடிப்பீர்களா என்று கேட்டபோது மறுத்தார்.
இதுகுறித்து த்ரிஷா கூறியதாவது, காட்டா மீட்டா படத்தில் எனக்கு மாநகராட்சி கமிஷனர் வேடம். எனவே தான் புடவையில் வந்தேன். ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சி உடையுடன் ஆடியுள்ளேன். இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடிக்கத் தயாராக இருக்கிறேன்.
காட்டா மீட்டா படத்தில் விளம்பர பணிகளில் பங்கேற்க மன்மதன் அம்பு படத்தை இடையில் நிறுத்திவிட்டு மும்பை திரும்பியுள்ளேன். டி.வி. நிகழ்ச்சிகளில் அக்ஷய் குமாருடன் சேர்ந்து பங்கேற்கிறேன். 25ம் தேதி மீண்டும் மன்மதன் அம்பு படப்பிடிப்புக்காக செல்கிறேன் என்றார் த்ரிஷா. மும்பையில் நடிகர், நடிகைகளுக்காக காட்டா மீட்டா படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் த்ரிஷாவும் பங்கேற்றார். இப்படம் மூலமாக தனக்கு மேலும் இந்திப் பட வாய்ப்புகள் வரும் என்று த்ரிஷா எதிர்பார்க்கிறார்.
இந்தியில் குடும்பபாங்கான வேடத்தில் தான் நடிப்பீர்களா என்று கேட்டபோது மறுத்தார். இதுகுறித்து த்ரிஷா கூறியதாவது, காட்டா மீட்டா படத்தில் எனக்கு மாநகராட்சி கமிஷனர் வேடம். எனவே தான் புடவையில் வந்தேன். ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சி உடையுடன் ஆடியுள்ளேன். இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடிக்கத் தயாராக இருக்கிறேன்.
காட்டா மீட்டா படத்தில் விளம்பர பணிகளில் பங்கேற்க மன்மதன் அம்பு படத்தை இடையில் நிறுத்திவிட்டு மும்பை திரும்பியுள்ளேன். டி.வி. நிகழ்ச்சிகளில் அக்ஷய் குமாருடன் சேர்ந்து பங்கேற்கிறேன். 25ம் தேதி மீண்டும் மன்மதன் அம்பு படப்பிடிப்புக்காக செல்கிறேன் என்றார் த்ரிஷா. மும்பையில் நடிகர், நடிகைகளுக்காக காட்டா மீட்டா படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் த்ரிஷாவும் பங்கேற்றார். இப்படம் மூலமாக தனக்கு மேலும் இந்திப் பட வாய்ப்புகள் வரும் என்று த்ரிஷா எதிர்பார்க்கிறார்.
மேலும் தொடரும் செய்திகள்

மீண்டும் சட்டம் ஒரு இருட்டறை!
வெள்ளி 3, செப்டம்பர் 2010 9:44:24 PM (IST)

நடிகை மீரா ஜாஸ்மினை விரைவில் மணப்பேன்: காதலன் மாண்டலின் ராஜேஷ் பேட்டி!
புதன் 1, செப்டம்பர் 2010 12:22:51 PM (IST)
ரஜினி, சிரஞ்சீவி, மோகன்லால் பங்கேற்ற 'எவர்கிரீன் எய்ட்டீஸ்' பார்ட்டி!
புதன் 1, செப்டம்பர் 2010 11:15:33 AM (IST)

எந்திரன்: இந்திய திரைவுலகம் பார்த்திராத சாதனை!
புதன் 1, செப்டம்பர் 2010 10:34:37 AM (IST)

சந்திரமுகி பாகம் 2ல் நடிக்கதயாராகும் அஜித்!
செவ்வாய் 31, ஆகஸ்ட் 2010 9:39:45 PM (IST)

பிரபுதேவா- நயன்தாரா டிசம்பரில் திருமணம்?
செவ்வாய் 31, ஆகஸ்ட் 2010 10:30:34 AM (IST)

ரஜினி காந்தின் செல்வாக்கை வேறு எந்த நடிகராலும் பெற முடியாது: நடிகர் ப்ருத்விராஜ் புகழாரம்!
திங்கள் 30, ஆகஸ்ட் 2010 5:46:58 PM (IST)

சூட்டிங் இல்லாவிட்டால் விவசாயம்: நடிகர் விக்னேஷ் புது திட்டம்!
திங்கள் 30, ஆகஸ்ட் 2010 5:42:22 PM (IST)
ஷாஹித்துக்கு கற்றுக் கொடுத்த அசின்-கடுப்பான பிரியங்கா சோப்ரா!
ஞாயிறு 29, ஆகஸ்ட் 2010 7:44:19 PM (IST)

கவுதம் மேனன் -அஜித் மோதல் ;அஜித் அதிரடி பேட்டி!
ஞாயிறு 29, ஆகஸ்ட் 2010 1:18:21 PM (IST)
விலகினார் விக்ரம்... வருத்தப்படாத சசிகுமார்!
சனி 28, ஆகஸ்ட் 2010 3:20:10 PM (IST)

விஜய்யுடன் கை கோர்க்கும் அஜித்!
வெள்ளி 27, ஆகஸ்ட் 2010 8:39:24 PM (IST)