» சினிமா » செய்திகள்
Share
நடிகர் சிம்புவின் பெயர் இனி 'எஸ்டிஆர்'!
வியாழன் 22, ஜூலை 2010 10:55:31 AM (IST)
சிம்பு தனது பெயரை எஸ்டிஆர் என சுருக்கியுள்ளார். தனது ரசிகர்களும் இதே பெயரிலேயே இனிமேல் தன்னை அழைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தப் பெயர் சுருக்கம் வந்ததற்கு ஒரு தனிக் கதையே இருக்கிறது. சிம்பு தற்போது நடித்து வரும் வானம் படத்தின் லண்டன் ஷூட்டிங்குக்காக விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார் சிம்பு. அப்போது விசா விண்ணப்பத்தில் அவரது முதல் பெயர், நடுப் பெயர் உள்ளட்டவற்றை எழுதுமாறு கூறியிருந்தனர்.
இதையடுத்து இனிஷயலின் விரிவாக்கத்துடன் சிலம்பரசன் தேசிங்கு ராஜேந்திரன் என்று எழுதியிருந்தார் சிம்பு. இதைப் பார்த்த விண்ணப்ப அதிகாரி (அவருக்கு தமிழ் தெரியுமாம்) உங்களது பெயரைப் பார்த்தால் எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். போலவே தெரிகிறதே. பேசாமல் எஸ்டிஆர் என உங்களது பெயரை மாற்றிக்கொள்ளலாமே எனக் கூறினாராம்.
எம்ஜிஆரும், என்டிஆரும் எத்தனையோ சாதனைகளைச் செய்தவர்கள். அவர்களுடன் தன்னை ஒப்பிட்டு அந்த அதிகாரி பேசியதால் மகிழ்ச்சி அடைந்த சிம்பு, இந்தப் பெயரிலேயே இனி எல்லோரும் அழைக்கட்டும் என விருப்பம் தெரிவித்துள்ளாராம்.
இதை விட முக்கியமான ஒரு மேட்டர் உள்ளது. விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்குப் பிறகு சிம்புவின் இமேஜ் பல மடங்கு உயர்ந்துள்ளதாம். குறிப்பாக சமூக சேவை நிறுவனங்கள் பலவும் சிம்புவை அணுகி வருகின்றனவாம்.
தங்களுக்காக ஏதாவது செய்யுங்களேன் என்றும் அவர்கள் கோரி வருகிறார்களாம். இதை ஏற்று அவர்களுடன் கை கோர்க்க சிம்புவும் முடிவு செய்துள்ளாராம். விரைவில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பாராம்.
எம்.ஜி.ஆர், என்.டி.ஆர்., எஸ்.டி.ஆர், சமூக சேவை - ஏதோ லிங்க் இருப்பது போல தெரிகிறதல்லவா!!

மேலும் தொடரும் செய்திகள்
அனாதை குழந்தைகளுக்காக ஆங்கில பட சம்பளத்தை வழங்கும் கவர்ச்சி புயல் மல்லிகாஷெராவத்!
செவ்வாய் 7, செப்டம்பர் 2010 9:52:24 AM (IST)

நித்யானந்தா-ரஞ்சிதா கதை தெலுங்கில் தயாராகும் புதிய சினிமா!
செவ்வாய் 7, செப்டம்பர் 2010 9:32:04 AM (IST)
கிருஷ்ண லீலை படத்தின் கதையை கேட்டு ஆச்சர்யம் அடைந்த பாலசந்தர்!
ஞாயிறு 5, செப்டம்பர் 2010 7:16:56 PM (IST)

மீண்டும் சட்டம் ஒரு இருட்டறை!
வெள்ளி 3, செப்டம்பர் 2010 9:44:24 PM (IST)

நடிகை மீரா ஜாஸ்மினை விரைவில் மணப்பேன்: காதலன் மாண்டலின் ராஜேஷ் பேட்டி!
புதன் 1, செப்டம்பர் 2010 12:22:51 PM (IST)
ரஜினி, சிரஞ்சீவி, மோகன்லால் பங்கேற்ற 'எவர்கிரீன் எய்ட்டீஸ்' பார்ட்டி!
புதன் 1, செப்டம்பர் 2010 11:15:33 AM (IST)

எந்திரன்: இந்திய திரைவுலகம் பார்த்திராத சாதனை!
புதன் 1, செப்டம்பர் 2010 10:34:37 AM (IST)

சந்திரமுகி பாகம் 2ல் நடிக்கதயாராகும் அஜித்!
செவ்வாய் 31, ஆகஸ்ட் 2010 9:39:45 PM (IST)

பிரபுதேவா- நயன்தாரா டிசம்பரில் திருமணம்?
செவ்வாய் 31, ஆகஸ்ட் 2010 10:30:34 AM (IST)

ரஜினி காந்தின் செல்வாக்கை வேறு எந்த நடிகராலும் பெற முடியாது: நடிகர் ப்ருத்விராஜ் புகழாரம்!
திங்கள் 30, ஆகஸ்ட் 2010 5:46:58 PM (IST)

சூட்டிங் இல்லாவிட்டால் விவசாயம்: நடிகர் விக்னேஷ் புது திட்டம்!
திங்கள் 30, ஆகஸ்ட் 2010 5:42:22 PM (IST)
ஷாஹித்துக்கு கற்றுக் கொடுத்த அசின்-கடுப்பான பிரியங்கா சோப்ரா!
ஞாயிறு 29, ஆகஸ்ட் 2010 7:44:19 PM (IST)