» சினிமா » செய்திகள்
ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு துவங்கியது : முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
திங்கள் 22, ஆகஸ்ட் 2022 11:28:44 AM (IST)

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் முதல் பார்வை போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ஜெயிலர் படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு படப்பிடிப்பு இன்று முதல் (ஆகஸ்ட் 22) துவங்குவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கண்ணாடி அணிந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் ரஜினிகாந்த் இருக்கிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானாலும் எதுவும் முறையாக அறிவிக்கப்படவில்லை. சமீபத்தில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக தமன்னா நடிக்கவிருப்பதாக ஒரு அறிவிப்பு வெளியானது. மேலும் தரமணி, ராக்கி படங்களில் மிரட்டிய வசந்த் ரவி இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. முறையாக இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகலாம்.
#Jailer begins his action Today!@rajinikanth@Nelsondilpkumar@anirudhofficialpic.twitter.com/6eTq1YKPPA
— Sun Pictures (@sunpictures) August 22, 2022
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67வது படத்திற்கு பெயர் அறிவிப்பு...!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 5:27:33 PM (IST)

கே. விஸ்வநாத் மறைவு திரை உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு : முதல்வர் ஸ்டாலின்!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 4:41:15 PM (IST)

அஜித்தின் துணிவு பிப்ரவரி 8-ல் ஓடிடியில் ரிலீஸ்!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 4:17:25 PM (IST)

ஒழுங்கா போய் வேலைய பாரு..' ரசிகருக்கு அறிவுரை கூறிய நடிகர் ரஜினிகாந்த்..!
புதன் 1, பிப்ரவரி 2023 5:32:12 PM (IST)

விஜய் - லோகேஷ் கூட்டணி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
செவ்வாய் 31, ஜனவரி 2023 11:42:07 AM (IST)

பழம்பெரும் சன்டை பயிற்சி இயக்குநர் ஜூடோ ரத்னம் மறைவு : ரஜினிகாந்த் இரங்கல்
வெள்ளி 27, ஜனவரி 2023 10:56:22 AM (IST)
