» சினிமா » செய்திகள்
திரையரங்கில் வெளியாகி 20 நாட்களில் ஓடிடியில் வெளியான அண்ணாத்த..!
வெள்ளி 26, நவம்பர் 2021 12:35:17 PM (IST)
ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படம், திரையரங்கில் வெளியாகி 20 நாட்களே ஆன நிலையில் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் போன்ற பலர் நடித்துள்ளனர். கடந்த நவம்பர் 4-ந்தேதி தீபாவளியன்று அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று அண்ணாத்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. சன் நெக்ஸ்ட், நெட்பிளிக்ஸ் ஆகிய இரண்டு ஓடிடி தளங்களில் திரைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இப்படம் திரையரங்கில் வெளியாகி 20 நாட்களே ஆன நிலையில் ஓடிடியில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நான் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது : நடிகர் சூரி விளக்கம்
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 12:34:41 PM (IST)

ரூ.30 லட்சம் மோசடி புகாரில் சிக்கிய துணை நடிகை தற்கொலை முயற்சி; 4 மணி நேரத்தில் எஸ்கேப்!
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 12:27:15 PM (IST)

தமிழக ஆளுநருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு : அரசியல் பேசியதாக பரபரப்பு பேட்டி!
திங்கள் 8, ஆகஸ்ட் 2022 5:45:10 PM (IST)

ராக்கெட்ரி: தன்னம்பிக்கையால் வெல்லும் அறிவியல் தமிழனின் வரலாறு! - சீமான் பெருமிதம்
சனி 6, ஆகஸ்ட் 2022 5:04:03 PM (IST)

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!
வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 10:58:09 AM (IST)

துப்பாக்கி சுடும் போட்டி: பதக்கங்களைக் குவித்த அஜித்!
சனி 30, ஜூலை 2022 4:17:27 PM (IST)
