» சினிமா » செய்திகள்

குட்டையில் கார் கவிழ்ந்து விபத்து: பிரபல நடிகை- காதலன் பலி!

புதன் 22, செப்டம்பர் 2021 5:37:17 PM (IST)கோவா அருகே குட்டையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பிரபல நடிகையும் அவரது காதலரும் உயிரிழந்தனர். 

பிரபல ஹிந்தி நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே. இவர் தனது காதலருடன் மும்பையில் இருந்து காரில் சென்றுள்ளனர். அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு, நேற்று முன்தினம் மும்பை திரும்பியுள்ளனர். கோவாவின் அர்போரா என்ற பகுதியில் சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது  கட்டுப்பாட்டை இழந்த கார்  சாலையோர குட்டையில் விழுந்தது. அந்த குட்டையில் அதிக அளவு தண்ணீர் இருந்ததால், காருக்குள் இருந்த நடிகை ஈஸ்வரி மற்றும் காதலன் இருவரும் வெளிவர முடியாமல் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory