» சினிமா » செய்திகள்

சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு 2 பட டீசர் வெளியீடு

திங்கள் 14, ஜனவரி 2019 6:58:49 PM (IST)

சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு 2 பட டீசர் வெளியிடப்பட்டது.
 
நடிகர் சந்தானம் நடிப்பில் ராம்பாலா இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு தில்லுக்கு துட்டு முதல் பாகம் வெளியாகி வெற்றி பெற்றது. பேய் படத்தை நகைச்சுவையாக எடுக்கப்பட்டது. இந்நிலையில் அதே கூட்டணியில் தில்லுக்கு துட்டு 2 படம் உருவாகி வந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சந்தானத்துக்கு ஜோடியாக ஸ்ரீதா சிவதாஸ் நடித்துள்ளார். ராஜேந்திரன், பிபின், ஊர்வசி போன்றோரும் நடித்துள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory