» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக கோப்பை ஹாக்கி தொடரில் 2வது வெற்றி : கிராஸ் ஓவர் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா!

வெள்ளி 20, ஜனவரி 2023 10:52:27 AM (IST)



உலகக்கோப்பை ஹாக்கி தொடரில், வேல்ஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி, கிராஸ் ஓவர் சுற்றுக்கு முன்னேறியது. 

புவனேஸ்வரில் நடைபெற்ற போட்டியில் குரூப்-டி பிரிவில் இடம் பெற்ற இந்தியா மற்றும் வேல்ஸ் அணிகள் மோதின. இறுதியாக 4 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி, குரூப்-டி பிரிவில் 2-வது இடம் பிடித்தது. முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணி நேரடியாக காலிறுதிக்கு தகுதிபெற்ற நிலையில், இந்திய அணி காலிறுதிக்கு முந்தைய கிராஸ் ஓவர் சுற்றுக்கு தகுதிபெற்றது. கிராஸ் ஓவர் சுற்றில் வரும் 22-ஆம் தேதி நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி மோதவுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory