» செய்திகள் » சிறப்பு பார்வை
Share
சிவாயநம என சிந்தித்தால் அபாயம் நமக்கில்லை என்பது மூத்தோர் வாக்கு. பெண்களுக்கான ராத்திரி நவராத்திரி. அதேபோல் ஆண்களுக்கான ராத்திரி சிவராத்திரி. எனவே, ஆண்கள் சிவராத்திரி விரதம் மேற்கொண்டால் எல்லா ஐஸ்வர்யங்களும் கிட்டும். மகா சிவராத்திரி அன்று நள்ளிரவு 11.30 மணி முதல் காலை 4 மணிக்குள் நான்கு கால பூஜைகள் நடைபெறும்.
முதல் காலத்தில் பயறற்ற சாதமும், 2ம் காலத்தில் சர்க்கரை பொங்கலும், 3ம் காலத்தில் தும்பை பூவால் அர்ச்சனை செய்து பரமேஸ்வரனை வழிபட்டால் ஆயுள் தீர்க்கமாகும். மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுடன் சொர்க்கலோக பாக்கியமும் கிட்டும் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் மேற்கொண்டால் அவர் சிவகதி அடைவதுடன் அவர்களின் மூவேழு தலைமுறைக்கும் சகல செளபாக்கியங்களும் பெற்று முக்தி அடைவார்கள் என்பது ஐதீகம்.
மகாசிவராத்திரியின் மகிமை
வெள்ளி 12, பிப்ரவரி 2010 5:25:37 PM (IST)
சிவனுக்கு உகந்த ராத்திரி சிவராத்திரி, மாதம்தோறும் வந்தாலும் மாசிமாதம் வரும் சிவராத்திரியே மகாசிவராத்திரியாகும். மாசி மாதம் கிருஷ்ண பட்சம் சதூர்த்தி திதியன்று அமாவாசைக்கு முதல் சிவராத்திரி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
சிவாயநம என சிந்தித்தால் அபாயம் நமக்கில்லை என்பது மூத்தோர் வாக்கு. பெண்களுக்கான ராத்திரி நவராத்திரி. அதேபோல் ஆண்களுக்கான ராத்திரி சிவராத்திரி. எனவே, ஆண்கள் சிவராத்திரி விரதம் மேற்கொண்டால் எல்லா ஐஸ்வர்யங்களும் கிட்டும். மகா சிவராத்திரி அன்று நள்ளிரவு 11.30 மணி முதல் காலை 4 மணிக்குள் நான்கு கால பூஜைகள் நடைபெறும். முதல் காலத்தில் பயறற்ற சாதமும், 2ம் காலத்தில் சர்க்கரை பொங்கலும், 3ம் காலத்தில் தும்பை பூவால் அர்ச்சனை செய்து பரமேஸ்வரனை வழிபட்டால் ஆயுள் தீர்க்கமாகும். மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுடன் சொர்க்கலோக பாக்கியமும் கிட்டும் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் மேற்கொண்டால் அவர் சிவகதி அடைவதுடன் அவர்களின் மூவேழு தலைமுறைக்கும் சகல செளபாக்கியங்களும் பெற்று முக்தி அடைவார்கள் என்பது ஐதீகம்.
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி பள்ளி மாணவன் வியக்க வைக்கும் சாதனை
ஜி. ராஜா | செவ்வாய் 20, ஜூலை 2010 5:57:51 PM (IST)
அமெரிக்கா பொருளாதாரத்தின் பெரும் வீழ்ச்சி:வேலைவாய்ப்பு குறையும் அபாயம்!
சிவராம் | ஞாயிறு 13, ஜூன் 2010 4:50:40 PM (IST)
விமான நிறுவனத்தின் 37 சதவீத பங்குகளை வாங்கும் கலாநிதி மாறன்!
ஞாயிறு 13, ஜூன் 2010 11:01:38 AM (IST)

பரிதாப நிலையில் காட்சியளிக்கிறது காயல்பட்டினம் கடற்கரை: பராமரிக்குமா அரசு?
பி. கந்தன் | திங்கள் 7, ஜூன் 2010 10:23:27 PM (IST)
வெள்ளி நகைகளுக்கு "ஹால்மார்க்" - தூத்துக்குடியில் அறிமுகம்
ஆர்.முருகன் | புதன் 2, ஜூன் 2010 7:59:20 PM (IST)

புதிய வடிவில் கூடுதல் வசதிகளுடன் ஹாட்மெயில்!
செவ்வாய் 1, ஜூன் 2010 10:22:52 PM (IST)
தூத்துக்குடி போக்குவரத்தில் பாதுகாப்பற்ற நிலை: லாரியில் சிக்கி உயிரிழந்த அரசு ஊழியர்
ஆர்.முருகன் | ஞாயிறு 30, மே 2010 11:53:01 AM (IST)
தினமும் இரவு ஒரு மணி வரை படித்தேன் : மாநிலத்தில் முதலிடம் பெற்றேன்!
எம்.செல்வா | புதன் 26, மே 2010 1:18:06 PM (IST)
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் ரூ. 184 கோடியைக் கடந்து தன்னிகரற்ற சாதனை
ஆர்.முருகன் | செவ்வாய் 25, மே 2010 10:56:53 AM (IST)
சர்வதேச விதிகளை மதிக்காத இலங்கை: தனி ஈழம்தான் இந்தியாவுக்கு பாதுகாப்பு!
புதன் 19, மே 2010 12:10:43 PM (IST)

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க?
ஞாயிறு 16, மே 2010 10:20:53 PM (IST)
அள்ளி அள்ளித் தரும் அட்சய திருதியை !
வெள்ளி 14, மே 2010 7:07:30 PM (IST)

