» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஏட்டிக்கு போட்டி : கூடன்குளத்தில் உண்ணாவிரதம் ... நாகர்கோவிலில் உண்ணும் விரதம்
புதன் 22, பிப்ரவரி 2012 6:26:37 PM (IST)

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் இடிந்தகரையில் 72 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதற்கு போட்டியாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி சார்பில் 3 நாள் உண்ணும் போராட்டம் நேற்று தொடங்கியது.
இதற்கு அமைப்பின் தலைவர் சத்தியசீலன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் லிங்கம், தமிழ் தேசம் கட்சி தலைவர் தங்கமணி, பொன்னையா உள்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து சத்தியசீலன் கூறுகையில் நேற்று போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு வாழைப்பழம், பிஸ்கட் வழங்கப்பட்டது. இன்று சாப்பாடும், நாளை பிரியாணியும் வழங்கப்படுகிறது என்றார்.
மக்கள் கருத்து
தமிழ்புதன் 22, பிப்ரவரி 2012 - 10:20:56 PM | Posted IP 78.10*****
ஐயா..!! உண்ணும் விரதமோ..?? உண்ணா விரதமோ...???
என்பது நமது போட்டி அல்ல....!!!
மனித குளம் பாதுகாக்க பட வேண்டும்.........!!!!!!!
பிரபாபுதன் 22, பிப்ரவரி 2012 - 09:29:36 PM | Posted IP 124.1*****
நல்லா சாப்பிடுங்க. வோட்டு கேக்க போகும் போது உத வாங்கிட்டு வாங்க.
வக்கீல் நாகராஜ்புதன் 22, பிப்ரவரி 2012 - 07:52:38 PM | Posted IP 124.1*****
போராட்டம் வெற்றி பெற மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
ஜோசப்புதன் 22, பிப்ரவரி 2012 - 07:51:38 PM | Posted IP 124.1*****
காங்கிரஸ் கட்சி ஏன் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாமல் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை ஆகி போய் விட்டது என்பது இப்போது தெரிகிறாதா? மகா ஜனங்களே!
அறிவாளிபுதன் 22, பிப்ரவரி 2012 - 07:50:03 PM | Posted IP 124.1*****
காங்கிரஸ் கட்சி ஒரு மங்குணி கட்சி என்பதை நொடிக்கொரு தரம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
நாகராஜ்புதன் 22, பிப்ரவரி 2012 - 07:48:37 PM | Posted IP 124.1*****
சபாஷ். சரியான போட்டி.
மேலும் தொடரும் செய்திகள்

விவாகரத்து கேட்ட மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற முன்னாள் ராணுவ வீரர்
சனி 19, மே 2012 5:15:06 PM (IST)

தலைமறைவாக இருந்த தமிழக நக்சல் பிரிவு தலைவர் விவேக் சென்னையில் கைது?
சனி 19, மே 2012 4:26:21 PM (IST)

களைகட்டும் புதுக்கோட்டை இடைத்தேர்தல் : தேமுதிக வேட்பாளர் உள்ளிட்ட 300 பேர் மீது வழக்கு
சனி 19, மே 2012 4:07:18 PM (IST)

ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிட்ட அசினுக்கு ஷங்கர் வாய்ப்பு வழங்க கூடாது: இந்து மக்கள் கட்சி
சனி 19, மே 2012 3:19:34 PM (IST)

காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்டவேண்டும் : பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
சனி 19, மே 2012 2:01:23 PM (IST)

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் சந்திப்பு
சனி 19, மே 2012 11:29:48 AM (IST)



ராஜாவியாழன் 23, பிப்ரவரி 2012 - 09:09:58 AM | Posted IP 59.92*****