» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உங்கள் வீட்டில் திருடிவிட்டு ரூ.2000 கொடுத்தால் வாங்குவீர்களா? சீமான் கேள்வி
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:23:56 PM (IST)
உங்கள் வீட்டில் திருடிவிட்டு ரூ.2000 கொடுத்தால் வாங்குவீர்களா? ஆட்சியாளர்களிடம் மக்கள் கேள்வி கேட்காமல் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை என்று தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: மக்கள் அனைவரும் சும்மா இருக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர். இலவச மிக்சி கொடுத்துவிட்டால் அதில் எதை அரைப்பது. கிரைண்டரில் எதை ஆட்டுவது. பிரிட்ஜ் கொடுத்தால் அதில் எதை வைப்பது.உங்கள் வீட்டில் திருடிவிட்டு ரூ.2000 கொடுத்தால் வாங்குவீர்களா? ஆட்சியாளர்களிடம் மக்கள் கேள்வி கேட்காமல் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. என் இனத்திற்கு நிகழ்கால தேவை மட்டும் தான் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
வேடிக்கை பார்ப்பவன்Aug 20, 1776 - 12:30:00 AM | Posted IP 172.7*****
இவன் ஒரு குழப்ப வாதி, பழங்கால கற்காலத்தில் கொண்டு வந்து விடுவான்.
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகள் கோரி 166 மனுக்கள்!
திங்கள் 11, மே 2026 5:50:53 PM (IST)

மதிமுக பொதுச் செயலர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் ஜோசப் விஜய்
திங்கள் 11, மே 2026 4:57:02 PM (IST)

முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய்!
திங்கள் 11, மே 2026 3:32:24 PM (IST)

எடப்பாடி பழனிசாமிக்கு 17 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே ஆதரவு: எஸ்.பி. வேலுமணிக்கு மெஜாரிட்டி?
திங்கள் 11, மே 2026 3:32:01 PM (IST)

இயற்பியல் துறையைக் காக்க அரசு முன்வர வேண்டும்: அஸ்ட்ரோ கிளப் கூட்டத்தில் தீர்மானம்!
திங்கள் 11, மே 2026 3:31:07 PM (IST)

பிளஸ் 2 தேர்வில் சாதனை: மாணவிக்கு ஸ்கூட்டர் பரிசளித்த பி.டி. செல்வகுமார்!
திங்கள் 11, மே 2026 12:44:50 PM (IST)











KARUTHUApr 13, 2026 - 06:02:32 PM | Posted IP 162.1*****