» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் 15 நாட்கள் கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: ஏப்ரல் 17-ல் தொடக்கம்!
சனி 11, ஏப்ரல் 2026 5:13:32 PM (IST)
நெல்லையில் மாணவ, மாணவியருக்கான 15 நாட்கள் கோடைகாலப் பயிற்சி முகாம் வருகிற 17-ஆம் தேதி தொடங்குகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருநெல்வேலி பிரிவு சார்பில், 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான 15 நாட்கள் கோடைகாலப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
இப்பயிற்சி முகாம் வரும் 17.04.2026 முதல் 01.05.2026 வரை பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெறும். NIS தகுதி வாய்ந்த சிறந்த அரசுப் பயிற்றுநர்களைக் கொண்டு காலை மற்றும் மாலை வேளைகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
பயிற்சி அளிக்கப்படும் விளையாட்டுகள்
தடகளம் (Athletics)
கூடைப்பந்து (Basketball)
கையூந்துபந்து (Volleyball)
ஜிம்னாஸ்டிக்ஸ் (Gymnastics)
குத்துச்சண்டை (Boxing)
டென்னிஸ் (Tennis)
டேபிள் டென்னிஸ் (Table Tennis)
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்
கூடுதல் விவரங்கள் மற்றும் சேர்க்கைக்கு அந்தந்த விளையாட்டுப் பயிற்றுநர்களைக் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்:
விளையாட்டுபயிற்றுநர் கைபேசி எண்
கையூந்துபந்து (Volleyball) குருபிரசாத் 9786136444
கூடைப்பந்து (Basketball) பழனி விக்னேஷ் 9486148055
ஜிம்னாஸ்டிக்ஸ் ஆதவா 8428365332
தடகளம் (Athletics) மகேஷ்வரன் 9600347250
குத்துச்சண்டை (Boxing) ஷாம் எபினேசர் 9444464408
டென்னிஸ் சத்தியநாதன் 9629367785
டேபிள் டென்னிஸ் அருண் 9566835365
மேற்கண்ட தகவலை திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புஷ்பா பட பாணியில் சோபா ஆட்சி: முதலமைச்சர் விஜய்யை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!
புதன் 13, மே 2026 12:20:56 PM (IST)

குதிரை வேகத்தில் செயல்படும் அரசு; குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல! - முதல்வர் விஜய் பேச்சு!
புதன் 13, மே 2026 12:08:15 PM (IST)

பெரும்பான்மையை நிரூபித்தது தவெக அரசு : ஆதரவு வாக்குகள் 144 - திமுக வெளிநடப்பு!
புதன் 13, மே 2026 11:52:09 AM (IST)

சட்டமன்றத்தில் எதிரொலித்த ஜோதிடர் விவகாரம்: கடும் அதிருப்தியில் கூட்டணிக் கட்சிகள்!
புதன் 13, மே 2026 10:56:18 AM (IST)

தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம்: காங்கிரஸ், அதிமுக அதிருப்தி குழு ஆதரவு!
புதன் 13, மே 2026 10:18:25 AM (IST)

காதர் மொய்தீன், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுடன் விஜய் சந்திப்பு
புதன் 13, மே 2026 8:34:14 AM (IST)










