» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தைப்பூச இருமுடி விழா: மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 57 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்கும்!
ஞாயிறு 16, நவம்பர் 2025 1:28:56 PM (IST)
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் நடைபெறும் இருமுடி தைப்பூச இருமுடி விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூர் ரயில் நிலையம் வழியாக செல்லும் 57 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை LTT - காரைக்கால் எக்ஸ்பிரஸ்
மதுரை சென்னை வைகை எக்ஸ்பிரஸ்
மதுரை சென்னை பாண்டியன்
கன்னியாகுமரி நிஜாமுதீன் திருக்குறள்
மதுரை நிஜாமுதீன் சம்பர்கிராந்தி
திருச்சி சென்னை மலைக்கோட்டை
செங்கோட்டை சென்னை பொதிகை
சென்னை நாகர்கோவில் அதிவிரைவு
சென்னை கொல்லம் எக்ஸ்பிரஸ்
தாம்பரம் இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்
காரைக்கால் தாம்பரம் கம்பன் எக்ஸ்பிரஸ்
மன்னார்குடி சென்னை மண்ணை
கன்னியாகுமரி பனாரஸ் தமிழ் சங்கமம்
சென்னை தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ்
ஜோத்பூர் திருச்சி ஹம்சாபர் எக்ஸ்பிரஸ்
பெரோஸ்பூர் இராமேஸ்வரம் ஹம்சாபர்
செங்கோட்டை சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ்
செங்கோட்டை தாம்பரம் சூப்பர் பாஸ்ட்
தாம்பரம் நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட்
புவனேஸ்வர் இராமேஸ்வரம் அதிவிரைவு
புவனேஸ்வர் புதுச்சேரி அதிவிரைவு
மும்பை லோக்மான்ய திலக் டெ ர்மீனஸ் - மதுரை விரைவு
புதுடெல்லி புதுச்சேரி அதிவிரைவு
பனாரஸ் இராமேஸ்வரம் அதிவிரைவு
அயோத்தியா இராமேஸ்வரம் அதிவிரைவு
மதுரை பிகானேர் அனுவ்ரத் ஏசி எக்ஸ்பிரஸ்
மதுரை சென்னை மஹால் எக்ஸ்பிரஸ்
ஜோத்பூர் மன்னார்குடி அதிவிரைவு
தாம்பரம் நாகர்கோவில் அந்தியோதயா
ஆகிய ரயில்கள் 2 மார்க்கத்திலும் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15 முதல் பிப்ரவரி 02 வரை குறிப்பிட்ட நாட்களில் ரயில் நின்று செல்லும். முன்பதிவு IRCTC இணையதளங்களில் துவங்கப்படும். மேல்மருவத்தூர் செல்லக் கூடிய பக்தர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னையில் இன்று ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து: பயணிகள் பாதிப்பு!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:14:58 AM (IST)

புதுச்சேரியில் டிச.9-ல் விஜய் பொதுக் கூட்டம்: 5,000 பேரை மட்டுமே அனுமதிக்க நிபந்தனை
சனி 6, டிசம்பர் 2025 4:48:55 PM (IST)

குமரி மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு நாள்: ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்!
சனி 6, டிசம்பர் 2025 4:11:06 PM (IST)

கன்னியாகுமரி புதிய பேராயராக கிறிஸ்டோபர் விஜயன் தேர்வு: நாளை பதவியேற்பு விழா
சனி 6, டிசம்பர் 2025 3:51:18 PM (IST)

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு : வானிலை ஆய்வாளர் கணிப்பு!
சனி 6, டிசம்பர் 2025 11:51:16 AM (IST)










