» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மக்களவைத் தோ்தலில் பிரச்சாரம் : அமைச்சா் உதயநிதிக்கு விஜய் வசந்த் எம்.பி. நன்றி
வெள்ளி 14, ஜூன் 2024 3:37:19 PM (IST)

சென்னையில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து குமரி மக்களவை உறுப்பினா் விஜய் வசந்த் நன்றி தெரிவித்தாா்.
மக்களவைத் தோ்தலில் தனக்காக பரப்புரை மேற்கொண்டதற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு விஜய் வசந்த் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தாா். அவருக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து கூறினாா். பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழக காங்கிரஸ் மாநிலப் பொதுச்செயலா் எம்.எஸ். காமராஜ், வட்டாரத் தலைவா் தணிகாசலம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொகுதி மறுவரையறையை தென் மாநிலங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது: ரேவந்த் ரெட்டி
சனி 22, மார்ச் 2025 5:26:56 PM (IST)

காலநிலை மாற்றத்தினை உணர்ந்து செயல்பட வேண்டும்: ஆட்சியர் இரா.சுகுமார் பேச்சு
சனி 22, மார்ச் 2025 4:52:50 PM (IST)

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 466 பேருக்கு பணி நியமன ஆணை: சபாநாயகர் வழங்கினார்!
சனி 22, மார்ச் 2025 4:39:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் 17 வழித்தடங்களுக்கு புதிய பேருந்து சேவை: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்
சனி 22, மார்ச் 2025 4:33:45 PM (IST)

எக்காரணம் கொண்டும் மாநில உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்” - டி.கே.சிவகுமார் திட்டவட்டம்!
சனி 22, மார்ச் 2025 11:56:37 AM (IST)

நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் பள்ளி மாணவன் கைது!
சனி 22, மார்ச் 2025 11:35:40 AM (IST)
