» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

புதன் 29, ஜூன் 2022 5:50:58 PM (IST)

குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

உதவி ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 66 பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வு ஜனவரி 3ஆம் தேதி நடத்தப்பட்டது. இதன் முதல்நிலை தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.
தேர்ச்சிபெற்றவர்களுக்கு மெயின் தேர்வு ஒன்றும், நேர்முகத் தேர்வும் அடுத்து நடைபெறவுள்ளது.

மெயின் தேர்வு வருகிற மே மாதம் 28 - 30 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது தேர்ச்சிபெற்றவர்கள் அனைவரும் வருகிற 15, 16ஆம் தேதிகளுக்குள் அடுத்தகட்ட ஆவணங்களை இணையத்தில் அப்லோட் செய்யவேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham HospitalThoothukudi Business Directory