» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இ-பாஸ் வாங்கித் தர ரூ.2,500 வசூல்: வாலிபர் கைது

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 4:52:48 PM (IST)

வேலூரில் முறைகேடாக இ-பாஸ் வாங்கி கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூரில் பணம் கொடுத்தால் இ-பாஸ் வழங்கப்படும் என்று வெளிப்படையாக விளம்பரம் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட ஜெகதீஸ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இ-பாஸ் பெற்று தர ரூ.2,500 வசூலித்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. மேலும் முறைகேட்டில் தொடர்புடைய திருப்பூரை சேர்ந்த வடிவேல் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest CakesAnbu Communications

Thoothukudi Business Directory