» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர் : குவியும் சுற்றுலா பயணிகள்

திங்கள் 19, ஆகஸ்ட் 2019 5:56:55 PM (IST)



குற்றால அருவிகளில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதிவருகிறது.

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆர்ப்பரித்து கொட்டிவரும் அருவியில் குளிக்க, சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதிவருகிறது. வரும் நாட்களில் இன்னும் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam



Anbu Communications



Black Forest Cakes

CSC Computer Education



Thoothukudi Business Directory