» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஐஏஎஸ் அதிகாரிகள் பலரை உருவாகியவர்: சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தற்கொலை

வெள்ளி 12, அக்டோபர் 2018 10:33:19 AM (IST)



சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர்(45) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப பிரச்னை காரணமாக மயிலாப்பூர் உள்ள அவரது வீட்டில் சங்கர்(45) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சங்கரின் மறைவு இளம் தலைமுறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இவருக்கு மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். சங்கரின் தற்கொலை சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தமிழகத்தில் முதன் முதலாக சென்னை அண்ணா நகரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பிரபலமான இந்த கல்வி பயிற்சி மையத்தில் படித்த பலர், ஐஏஎஸ் அதிகாரிகளாக உருவாகி உள்ளனர். பலர் படித்து வருகின்றனர். 



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Joseph Marketing


Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Anbu Communications


New Shape Tailors



Thoothukudi Business Directory